இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல்

இஸ்ரேல்: இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு