IRCTC இணையதளம் முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் தவிப்பு

டெல்லி: IRCTC இணையதளம் முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் என IRCTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப பிரச்சனையை விரைந்து சரிசெய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாக IRCTC நிர்வாகம் கூறியுள்ளது.

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்