ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

டெல்லி: ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தூதரகத்தை தொடர்புகொண்டு பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் 33 வகை ஊர்வன, 36 வகை நிலம், நீர் வாழ்விகள் பதிவு

கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி புகழஞ்சலி