கோடநாடு வழக்கில் கோயில் பூசாரியிடம் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். கோவையில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேரும் ஆஜராகியுள்ளனர். கோடநாடு தேயிலை தோட்டத்தின் கோயில் பூசாரி விக்னேஷ், விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் வங்கி தரப்பில் 2 ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Related posts

நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன்: உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்

கல்குவாரியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

மெரினாவில் போர் விமான சாகச நிகழ்ச்சி… விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு தொப்பி : அமைச்சர் எ.வ.வேலு தகவல்