ரூ.3.6 கோடியை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ரூ.3.6 கோடியை, 18% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் தயாரித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்காக கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3.6 கோடியை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்தபோதும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related posts

பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை