அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் முதலீடு பெற்று ஏமாற்றிய புகாரில் திருச்சி எல்ஃபின் நிறுவனத்தின் 257 சொத்துகள் முடக்கம்

திருச்சி: அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் முதலீடு பெற்று ஏமாற்றிய புகாரில் திருச்சி எல்ஃபின் நிறுவனத்தின் 257 சொத்துகள் முடக்கபட்டுள்ளது. எல்ஃபின் நிதி நிறுவன மோசடி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். திருச்சி எல்ஃபின் நிறுவனம் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 பேர்= கைது செய்யப்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்