காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவி மேலாளர்

A. Assistant Manager
i) Actuarial: 5 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Actuarial பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) Finance: 5 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஏசிஏ/ஏஐசிடபிள்யூஏ/ ஏசிஎம்ஏ/ஏசிஎஸ்/ சிஎப்ஏ. இவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) Law: 5 இடங்கள். தகுதி: Law பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
iv) IT: 5 இடங்கள். தகுதி: Electrical/Electronics/Electronics and Communication/Information Technology/Computer Science/Software Engineering ல் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) Research: 5 இடங்கள். தகுதி: Economics/Econometrics/Quantitative Economics/Mathematical Economics/Statistics/Mathematical Statistics/ Applied Statistics & Informatics பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி.
vi) Generalist: 24 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 20.09.2024 அன்று 21 லிருந்து 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.44,500.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் தேர்வு Phase I மற்றும் II என்ற இரு நிலைகளில் நடைபெறும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.700, எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://irdai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2024.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை