நிறத்தை குறிப்பிட்டு ஒருவரை அவமதிப்பது கொடுமையானது: கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

கர்நாடக: நிறத்தை குறிப்பிட்டு ஒருவரை அவமதிப்பது கொடுமையானது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நபருக்கு, விவாகரத்து வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு நிறமுடையவர் என்ற காரணத்திற்காக மனைவி அவமானப்படுத்தியதாக கணவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கணவரை கருப்பன் என அழைப்பது கொடுமையானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்