எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் உள்ள கருவி, விண்மீன் மண்டலத்தில் தரவுகளை சேகரித்துள்ளது: இஸ்ரோ தகவல்!

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் உள்ள கருவி, விண்மீன் மண்டலத்தில் தரவுகளை சேகரித்துள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் XpoSAT செயற்கைக்கோளில் உள்ள POIIX எனும் கருவி நெபுலா குறித்த தகவல்களை அளவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் போலரி மீட்டர் செயற்கைக்கோள் XDOSAT ஜனவரி 1ல் விண்ணில் ஏவப்பட்டது.

 

Related posts

தாயுடன் மீனவர் உல்லாசம் அடித்து கொன்ற மகன்கள்: தன்னுடன் தொடர்பை கைவிட்டதால் போட்டு கொடுத்த முதியவர்

போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு

வேலூர் அருகே வினோத திருவிழா சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழிபாடு: மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்பு, ஆண்கள் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்