வச்சான் பாரு ஆப்பு.. இன்ஸ்டாகிராமில் 2025 ஜனவரி முதல் நோ ஃபில்டர் ஆப்ஷன்: மெட்டா அறிவிப்பு!!

டெல்லி: இன்ஸ்டாகிராமில் 2025 ஜனவரி முதல் நோ ஃபில்டர் ஆப்ஷன் அறிவிப்பு மெட்டா வெளியிட்டுள்ளது. பெயருக்கு பின்னால் ஸ்வீட்டி, பியூட்டி என்ற அடைமொழியுடன் ஃபில்டரில் கடைந்தெடுத்த இமேஜை ப்ரொபைல்-ஆக வைத்து வளம் வருபவர்களுக்கு தான் ஷாக் கொடுத்து இருக்கிறது மெட்டா. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆஃபில் அழகை அதிகரித்து காட்டும் ஃபில்டர் வசதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நீக்கப்படும் என மெட்டா அறிவித்து இருக்கிறது.

இதற்கான காரணமாக மெட்டா தெரிவித்து இருப்பது தான் ஹைலைட்; உண்மைக்கு மாறான தோற்றத்தை பார்க்கும் போது இளம்பெண்களுக்கு உடல் அமைப்பு குறித்தான மன அழுத்தம் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு சிலருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கும் நிலையில், பலர் இதனை வரவேற்று “say no to filters.. எதுவும் அழகே” என்ற ஹேஸ்டேக்கை வைரலாகி வருகின்றன.

Related posts

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!

நிறுத்தி வைக்கப்பட்ட குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கோட்டை நோக்கி செல்ல இருந்த பேரணி தடுத்து நிறுத்தம்..

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடக்கம்: டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்