இன்ஸ்டாவில் பின்தொடர்வோர்: பிரதமர் மோடியை மிஞ்சிய நடிகை ஸ்ரத்தா

டெல்லி: இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் நடிகை ஸ்ரத்தா கபூர் பிரதமர் மோடியை மிஞ்சினார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை 9.13 கோடி பேர் பின்தொடரும் நிலையில் ஸ்ரத்தாவை 9.14 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச இளம்பெண்ணை பாலியலில் தள்ளிய கொடூரம்

தமிழகம் முழுவதும் மிலாது நபி கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்