இந்திய உள்நாட்டு நீர் வழிகள் ஆணையத்தில் ஆபீசர், அசிஸ்டென்ட்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Director (Engineering): 2 இடங்கள். தகுதி: சிவில்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி .
2. Assistant Hydro graphic Surveyor: 1 இடம். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி.
3. License Engine Driver: 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் பணிக்குரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Junior Accounts Officer: 5 இடங்கள். தகுதி: பி.காம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் அல்லது சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Dredge Control Operator: 5 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரெட்ஜ் ஆபரேட்டராக சான்றிதழ் மற்றும் 10 வருட அனுபவம், நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
6. Store Keeper: 1 இடம். 3 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Master 2nd Class: 3 இடங்கள். தகுதி: மாஸ்டர் செகண்ட் கிளாஸில் சான்றிதழ் பெற்றிருப்பதோடு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
8. Staff Car Driver: 3 இடங்கள். தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. Master 3rd Class: 1 இடம். தகுதி: மாஸ்டர் தேர்ட் கிளாசில் சான்றிதழ் பெற்றிருப்பதோடு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
10. Multi Tasking Staff: (MTS): 11 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. Technical Assistant: 4 இடங்கள். தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/ மரைன் இன்ஜினியரிங்/நேவல் ஆர்க்கிடெக்சர் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.

வயது: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 15.09.2024 அன்று 18 லிருந்து 35க்குள் இருக்க ேவண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.500/-, எஸ்சி/எஸ்டி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.iwai.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2024

Related posts

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குமரி எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை