சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 154 கன அடியில் இருந்து 165 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 154 கன அடியில் இருந்து 165 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 68.94 அடியிலிருந்து 67.91 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 30.93 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன ஆதி நீர் திறந்து விடப்படுகிறது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு