ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 406 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரு இன்னிங்சிலும் முறையே 219,261 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

Related posts

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது