இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர்கள் அறிவிப்பு. ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு காரணமாக சர்ஃப்ராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Related posts

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு