போதைப்பொருள் கடத்தலில் இந்திய வம்சாவளிக்கு 12 ஆண்டு சிறை

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தீப் சிங் ராய்(37) மற்றும் அவரது கூட்டாளி பில்லி ஹேர்(43) இருவரும் இணைந்து மெக்சிகோவில் இருந்து இங்கிலாந்துக்கு 30 கிலோ கோகெயின் மற்றும் 30 கிலோ ஆம்பெடமைன் போதைப்பொருளை சரக்கு விமானத்தில் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கில் இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது