இந்திய ஹாக்கி கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல்

ஹாக்கி இந்தியாவிற்கு பி.ஆர்.ஸ்ரீஜேஷின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா ஜெர்சி எண் 16க்கு ஓய்வு அளிக்கிறது.இந்திய கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும், ஜூனியர் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக கீப்பர் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் போலாநாத் சிங் அறிவித்தார்.

 

Related posts

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!

டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு: அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்