இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு..!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கினார். டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்.

 

Related posts

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து

நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து