இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் தொடங்கியது..!!

டெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் தொடங்கியது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்