ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மும்பை: ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பல்வேறு மாநிலங்களுக்கான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் பிரசாரங்களை விரைவில் பல்வேறு மாநிலங்களில் எடுத்துச் செல்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்