அகமதாபாத் : உலகக்கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள லீக் போட்டி, அக்டோபர் 15க்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் போட்டியை வேறு தேதிக்கு மாற்ற, பிசிசிஐக்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
IND vs PAK போட்டிக்கான தேதி மாற்றம் ?
previous post