இந்திய அணுசக்தி கழகத்தில் அசிஸ்டென்டுகள்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Grade- 1 (HR): 29 இடங்கள் (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-8).
2. Assistant Grade-1 (F &A): 17 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-5).
3. Assistant Grade-1 (C &MM): 12 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-3).சம்பளம்: ரூ.25,500.

வயது: 25.06.2024 தேதியின்படி 21 முதல் 28க்குள்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.npcilcareers.co.in மற்றும் www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2024.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு