இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை.. தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

*ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 361 பிரிவு நீக்கப்படும்

*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்

*ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.

*உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்.திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

*தமிழ்நாட்டில் புதிதாக ஐஐடி, ஐஐஎம் அமைக்கப்படும்

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா