7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றியது!!

டெல்லி :7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றியது. இமாச்சலப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

Related posts

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!