Latest இந்தியா செய்திகள் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா!! PorselviPublished: January 3, 2024, 10:30 am Last Updated on January 3, 2024, 10:45 am0116 views டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 4,440 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.