ஆசிய விளையாட்டு போட்டி: 35 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றது இந்தியா!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டுப் போட்டியில், 35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்தியாவின் ராம் பாபு, மஞ்சுராணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். சீனா தங்கமும், ஜப்பான் வெள்ளியும் வென்றது. இந்திய அணி இதுவரை 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்