மகளிர் ஹாக்கியில் இந்தியா வெண்கலம்


ஆசிய விளைட்டு மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், லீக் சுற்றில் அதிக கோல் அடித்த அணியாகவும் இந்திய மகளிர் அணி திகழ்ந்தது (33 கோல்). ஆனால், அரையிறுதியில் 0-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் வீழ்ந்தது.நேற்று நடந்த 3வது இடத்துக்கான போட்டியில் ஜப்பானுடன் மோதிய இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மாஜி அமைச்சரை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை

முன்னாள் எம்எல்ஏ மகனை சுட்ட வழக்கு பேரூராட்சி கவுன்சிலர் கைது

தகாத உறவை கண்டித்ததால் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை: காதலனுடன் மனைவி கைது