இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

சென்னை: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.200 முதல் ரூ.1,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களும் தினசரி காலை 7 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு