இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில்

கொல்கத்தா: கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் ஒருபகுதியாக ஹவுரா மேம்பாலம் – எஸ்பிளனேட் பகுதிகளுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை தயாராகி வருகிறது.

ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 16 மீட்டர் ஆழத்தில், 520 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் 45 விநாடிகளில் ரயில் கடந்து செல்லும். இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் இந்த ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா