இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசினுடையது: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

டெல்லி: இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசினுடையது என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த கடனில் 60 % ஒன்றிய அரசுடையது. அனைத்து மாநிலங்கள் மூலம் கடன் 40% மட்டுமே, 2019 -2023 கால கட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநிலங்களின் மொத்த கடனில் 1.75 % மட்டுமே, மாநிலங்களை வறுமை நிலைக்கு தள்ளும் வகையில் ஒன்றிய அரசின் கொள்கைகள், சட்டத்திருத்தங்கள் உள்ளன என்று கேரள அரசு கூறியுள்ளது.

Related posts

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு