மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாளை கறுப்பு உடை அணியும் INDIA கூட்டணி எம்.பி.க்கள்!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் நாளை கறுப்பு உடை அணிகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் கறுப்பு உடை அணிந்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் நாளை பங்கேற்க உள்ளனர்.

Related posts

மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க உள்ளதா உலகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராஜபாளையம் அருகே சிங்கம் நடமாடுவதாக போலி வீடியோ வைரல்: வனத்துறை கடும் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானையை விரட்டச் சென்றபோது வனத்துறையினர் ஜீப்பை மறித்த காட்டெருமை