INDIA கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். india கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும். ராகுல் காந்தியின் நியாய யாத்திரை பயணத்தில் மக்கள் எழுச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்