நாளை இந்தியா கூட்டணி தலைவர்களுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு!!

மும்பை: மும்பை செல்லும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார். உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக மும்பை செல்லும் மம்தா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Related posts

ஜூலை 31: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த விவகாரம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜ ஆட்சி நீடிப்பது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு