சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்!

நாமக்கல்: சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கம் வலிவுறுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்காமல் ஒன்றிய அரசு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு கண்டனம். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் வருவாய் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒன்றிய அரசு வசூலில் ஈடுபடுகிறது.

 

Related posts

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது