4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்தையும் சேர்த்து ரூ.500 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்