ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 5வது நாளாக சோதனை

சென்னை : சென்னை ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.அடையாறில் உள்ள அவரது இல்லம், பூந்தமல்லி சவீதா கல்வி குழுமம்,புதுச்சேரி பத்துக்கன்னு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை