இன்கா திருவிழாவை கண்முன் காட்டிய பெரு கலைஞர்கள்..!!

குளிர்காலத்தில் கதிர் திரும்பும் நாளை வரவேற்கும் விதமாகவும், சூரியனுக்கு நன்றி கூறும் இன்கா மக்கள் சூரிய திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இன்கா அரசரை பல்லக்கில் தூக்கி வந்து ஆட்டம், பாட்டம் கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டமாக திருவிழா தொடங்கியது.

Related posts

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகை..!!

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஆக உயர்வு!!