காவிரி வழக்கில் செப். 1-ல் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரியில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறக்கக் கோரி செப்.1-ல் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியதை மட்டும்தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. குறைந்தது 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கிறோம்; ஆனால் கர்நாடகா 5,000 கன அடிதான் தர முடியும் என்கிறார்கள். காவிரியில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறக்கக் கோரி செப்.1-ல் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என கூறினார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்