பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்..!!

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று பணமாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சவுதி இளவரசரிடம் இருந்து குறைந்த விலையில் நகை வாங்கி ஆதாயமடைந்ததாக இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு வந்தது. அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி