பொது இடங்களில் சிலைகள் வைத்து பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது: ஐகோர்ட் கிளை

மதுரை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிலைகளை பாதுகாக்க இரவு பகலாக காவல்துறையினர் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது; இதெல்லாம் தேவையா என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள்?. திருச்செந்தூரில் 17 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்