“நான் அப்படி பேசவில்லை, பேசவும் மாட்டேன்”; பொய் செய்திகளை மறுத்த துஷார் தேஷ்பாண்டே!

மும்பை: “ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவது எளிது, அவர் ஒன்றும் கோலி அல்லது டிவில்லியர்ஸ் போன்ற வீரர் அல்ல” என சென்னை வீரர் துஷார் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு துஷார் தேஷ்பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து லெஜென்ட்கள் மீதும் மரியாதை வைத்துள்ளேன், இத்தகைய மோசமான கருத்துகளை நான் கூறவில்லை, கூறவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை