தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக அதிமுகவும் பாஜகவும்தான் திமுகவின் எதிர்க்கட்சி: அமைச்சர் மனோ தங்கராஜ்!

சென்னை: தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக அதிமுகவும் பாஜகவும்தான் திமுகவின் எதிர்க்கட்சி என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் பாஜகவின் திட்டங்களை நாங்கள் எதிர்த்து வருகிறோம். திமுக – பாஜகவை முடிச்சு போட நினைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.

 

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!