அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த உதகை ஜிம்கானா கிளப்புக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த உதகை ஜிம்கானா கிளப்புக்கு ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. உதகையில் 10.32 ஏக்கர் அரசு நிலம் 1922-ல் ஜிம்கானா கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டதுடன் குத்தகை தொகையும் மாற்றியமைக்கப்பட்டது. கிளப் நிர்வாகம் பாக்கி வைத்திருந்த தொகையை செலுத்துமாறு 2011-ல் முதல் முறையாக வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீசுக்கு எதிராக கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்