I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கைகளில் பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு