I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது..!!

டெல்லி : I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது. தேர்தல் வியூகம் தொடர்பாக பிரச்சாரக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. சென்னை உட்பட 11 இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. கூட்டத்தில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு