மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்?: கி.வீரமணி

சென்னை: ‘நீட்’ தேர்வினால் சென்னையைச் சேர்ந்த தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா? இந்த உயிர்ப் பலிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்?” என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related posts

2060-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடி என்ற உச்சத்தை தொடும்: ஐநா ஆய்வறிக்கையில் தகவல்

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் :சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்