மனித, வனவிலங்கு மோதலை தடுக்க இலவச எண் அறிமுகம்: ஆட்சியர் அறிவிப்பு

உதகை: மனித, வனவிலங்கு மோதலை தவிர்க்கும் வகையில் இலவச எண் அறிமுகப்படுத்தப்படும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார். மனித, வனவிலங்கு மோதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகபடுத்தப்படும் . காட்டுயானை நடமாட்டம் அதிகம் உள்ளதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது