ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சமையல் தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடு கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்

1. Senior Lecturer: 1 இடம் (எஸ்சி)
2. Lecturer: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1)
3. Assistant Lecturer: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
4. Teaching Associate (Contractual): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை,கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.ihmbhopal.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2024.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்