தோட்ட கலைத்துறையில் 118 பிரிவு அலுவலர்கள்

பணியிடங்கள் விவரம்:

அ. Section Officer (Horticulture): 89 இடங்கள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 18 முதல் 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். தகுதி: Agriculture/Horticulture/Botany ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது முதுநிலைப்பட்டம்

ஆ. Section Officer: 19 இடங்கள். சம்பளம்: ரூ. 35,400-1,12,400. வயது: 18 முதல் 32க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: B.Sc., Agriculture படிப்புடன் Ornamental Horticulture துறையில் 2 வருட பணி அனுபவம்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100/-. இதை ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்தவேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.dsssbonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.02.2024.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு