2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்

லண்டன் : 2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம் செய்யப்பட்டன. பேட்மிண்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் 2026 காமன்வெல்த் போட்டியில் இடம்பெறவில்லை. 2026-ல் பிரிட்டனில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகளும் நீக்கம் செய்யப்பட்டன.

Related posts

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம்

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்